இயங்கியலின் தந்தையான நமதருமை ஹெகலுக்கு 325வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ![]()
எல்லா மொழிகளும் தோல்வியுற்றன ஹெகலின் முன்...
தம் கண்களைத் தாழ்த்தின ஹெகலின் முன்...
அவரின் சிந்தனா முறைக்கு முன், அவரின் இயங்கியலுக்கு முன்...
ஓவியம், சிற்பம் என மாந்தரின் எல்லா நிலையான பிம்பங்களும்
ஹெகலிடம் முறையிட்டன விடுதலைக்காக...
ஓ அன்பனே ஹெகல் எங்களை விடுவி!
எங்கள் தளைகளை உடை!
நாங்கள் இயங்குருவாகிறோம்!
No comments:
Post a Comment