Monday, February 24, 2025

பணம் பேசுறேன் (201):

 

4. இந்து அல்லாத முதலாளிகள்:

அஸிம் பிரேம்ஜி இந்திய அளவுல 19வது பெரிய பணக்காரர். இவரை இந்திய தகவல் தொழில் நுட்பத்தின் ஸார்னு அழைக்கிறாங்க. 2011ல இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசன் விருது கொடுத்துருக்கு. இந்திய முஸ்லிம் முதலாளிகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் வர்த்தக சபை (TMCCI) மும்பைல செயல்படுது. நாக்பூர்லயும் ஒரு இந்திய முஸ்லிம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ( IMCCI) இருக்கு. புனே நகரத்து முஸ்லிம் முதலாளிகளின் கூட்டமைப்பாக முஸ்லிம் வர்த்தக மற்றும் தொழில் சபை (MCCI) செயல்படுது. இதே பேருல தெலங்கானாவுலயும் முஸ்லிம் முதலாளிகளுக்கான கூட்டமைப்பு இருக்கு.  சரி இப்ப மத்த முஸ்லிம் முதலாளிகளைப் பத்தி பாப்போம். எம்.பி.அஹ்மத் (மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்), அஹமத் புஹாரி (கோல் & ஆயில் கம்பெனி), அப்துல் காதெ ஃபஸ்லானி (ஃபஸ்லானி குழுமம்), யூசுஃப் க்வாஜா ஹமீத் (சிப்லா ஃபார்மச்சூடிக்கல்ஸ்),  ஷம்செர் வியலில் (விபிஎஸ் ஹெல்த்கேர்), அஸாத் மூப்பென் (அஸ்டெர் டி.எம் ஹெல்த்கேர்), ஃபாடி காந்தௌர் (அரமெக்ஸ்), மெரஜ் மனால் (ஹிமாலயா), ஷாருக்கான் (ரெட் சில்லிஸ் எண்டெர்டெய்ன்மென்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணியின் இணை-உரிமையாளார்), ஷானாஸ் ஹுசைன் (ஷானாஸ் ஹெர்பல்ஸ்), அஸார் இக்பால் (இன்ஷார்ட்ஸ்), ஃபரித் அஹ்சான் (ஷேர் சேட்), யூசுஃப் அலி (லுலு குழுமம்), ஹுசைன் கொரகிவாலா (மொங்கினிஸ் பேக்கரி), ஹகிம் அப்துல் ஹமீத் (ஹம்தர்ட் ஹெல்த்கேர்), ஸீஷான் ஹையத் (டாப்பர் எஜுடெக்), ஹபில் கொரைகிவாலா (வொக்ஹார்த்ட் ஃபார்மச்சூயூடிக்கல்ஸ்), ரிஸ்வான் கொய்தா (சிய்டியஸ் டெக், ஹெல்த்கேர்), பி.எஸ்.அப்துர் ரஹ்மான் (புஹாரி குழுமம்), பி.சி.முஸ்தஃபா (ஆய்டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ்), இர்ஷத் மிர்ஸா & ரஷித் மிர்ஸா (மிர்ஸா இண்டர்நேஷனல், தோல் காலணிகள்), இர்ஃபான் ரஸக் (பிரெஸ்டீஜ் ரியல் எஸ்டேட்), ஃபெரோஸ் அல்லனா (அல்லனா குழுமம், உணவு ஏற்றுமதி), அடில் ஹசான் & தாப் சித்திக் (ஹார்வெஸ்ட் கோல்ட் பேக்கரி), ஹஜி நிஸார் அஹ்மெத் தகத் (தகத் குழுமம், ஜெம்ஸ் & ஜுவல்லரி), மொஹம்மெத் ஹிஸாமுதின் (என்டிரி எஜுடெக்-கல்வித் தொழில் நுட்பம்), ஃபைசல் ஃபரூக் (மௌத்ஷட் நுகர்வோர் மதிப்பீடு), ரஃபீக் மாலிக் (மெட்ரோ காலணி தொழிற்சாலை), மொஹ்மத் அலி (எம்ஃபார் கன்ஸ்ட்ரக்சன்ஸ், எம்ஃபார் ஹோட்டல், கல்ஃபார் எஞ்சினியரிங்க்), ஸஃபார் சரெஷ்வாலா (பர்சோலி கார்ப்பரேசன்), மொஹம்மெத் விஸாரத் ரஸூல் கான் (ஷதான் ஹாஸ்பிடல் குரூப்), ரிஸ்வான் முனிர் ஷேக் (சினப்ஸிஸ் சாஃப்ட்வேர் சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், டெலிசோர்ஸ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், கிளிஃப்டன் மெயெர்ஸ் எண்டர்பிரைசஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட், கிராஃப்டிக் மொபைல் சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட்), நிஸாரஹமெத் ஜமில் சையெத் (புர்ஜ் பில்ட்கான் பிரைவேட் லிமிடெட், கியூரா ஐடி சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், தவக்கால் சூப்பர்மார்ட் அண்ட் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்), நஸிமுதின் ஃபரூக் (மர்காஸ் குரூப் ஆஃப் கம்பெனிஸ்), மொஹ்மத் சல்மான் (டின்ட் டோன் & ஷேட்ஸ்), அதெர் அஹ்மெத் (அமனா கன்ஸ்டிரக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்)  இவங்க எல்லாருமே முஸ்லிம் முதலாளிகள் தான்.

 

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...